கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதர சகோதரிகளே ....
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள் ....
என் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை , எப்பொழுது தான் எனக்கு ஒரு வழி திறக்கும் என்று நினைக்கிறீர்களா ...? விசுவாசத்துடன் இந்த செய்தியை கேளுங்கள் ... கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ....
உங்கள் ஜெப தேவைகளுக்கு எங்களை தொடர்பு கொள்ளுங்கள் . கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக .
அருமை சகோதரா! தங்கள் பணி நன்கு தொடரட்டும். கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக!.
பதிலளிநீக்கு