Some of the friends used to tell that all my doors are closed. There is no hope now. All my resources are dry. Wherever I am seeing everything is dark. I don’t have any job. I don’t know what to do for tomorrow. I am suppressed in all ways. I always used to hear with broken heart whenever people are saying like this. But my dear friends , there is a very good incident written in the Holy Bible, which is very much related to the first paragraph. Exodus chapter 14 describes about this incident. The people of Israel suffered a lot near the Redsea. One side wilderness. Another side Red sea. Another side army of enemy. Friends, see the situation over there, they have been suppressed in all corners. They were crying to Moses “ We are going to die”. Because the situation was threatening them as there was no way of escape found. Dear Friends, don’t worry, I am telling you good news to you. Where the gates of hopes are closed, in the same place our God will open you a new way, which is invisible to your eyes right now. Hold your faith strongly; you are going to receive miracles. | சில நண்பர்கள் இப்படி சொல்வதுண்டு " என வாசல்கள் அனைத்தும் அடைபட்டிருக்கிறது. எந்த நம்பிக்கையும் இல்லை. திரும்புகிற இடம் எல்லாம் அந்தகாரமாக தோன்றுகிறது. எல்லா வழிகளிலும் நெருக்கப்பட்டிருக்கிறேன்" இப்படி வார்த்தைகளை கேள்விப்படும் போதெல்லாம் எங்கள் உள்ளம் உடைந்து போய்விடும். ஆனால் நண்பர்களே , இதே போன்றதோர் சம்பவத்தை பரிசுத்த வேதாகமத்தில் நாம் வாசித்து பார்க்கமுடியும். யாத்திராகமம் 14 ம் அதிகாரம் இந்த சம்பவத்தை குறித்து விளக்குகிறது. செங்கடலின் ஓரத்தில் இஸ்ரவேல் ஜனங்களின் வேதனைக்கு அளவேயில்லை. ஒரு பக்கம் செங்கடல் , ஒரு பக்கம் வனாந்திரம் , மறுபக்கம் எதிரியின் சேனைகள். எல்லா வழிகளிலும் நெருக்கப்பட்டார்கள். நாங்கள் சாக போகிறோம் என்று மோசேயை பார்த்து கதறினார்கள். ஏனென்றால் வாசல்கள் அடைக்கப்பட்ட அந்த சூழ்நிலை அவர்களை பயமுறுத்தினது. நண்பர்களே ... கவலைப்படாதிருங்கள்.. உங்களுக்கு ஒரு நற்செய்தியை சொல்லுகிறேன். எங்கே உங்கள் நம்பிக்கையின் வாசல்கள் அடைக்கபட்டிருகிறதோ , அங்கே உங்கள் கண்களுக்கு புலப்படாத ஒரு புதிய வாசலை தேவன் திறப்பார். உங்கள் நம்பிக்கையை விட்டு விடாதிருங்கள். நீங்கள் அற்புதங்களை காண போகிறீர்கள் You can share your experiences, prayer points in this forum. May God bless you all |
ஞாயிறு, செப்டம்பர் 04, 2011
Your gates are closed ? - வாசல்கள் அடைபட்டிருக்கிறதா ?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சிறந்த தன்னம்பிக்கை பதிவு
பதிலளிநீக்கு