வெள்ளி, செப்டம்பர் 09, 2011

Answer for Tears - கண்ணீருக்கு பதில்


Tears ….. the word is a well known one to all human being. If we find the reasons of tears, then we can find two answers.
1.     At the time of overwhelming happiness.
2.     At the time of distresses.
But most of the people are crying and shedding tears because of the second reason. When they feel the situation where they can not do anything, automatically tears are coming from the eyes.

Most of the tears can not be seen by man. But the Holy Bible says in  II Kings 20 : 5 says “ God sees your tears”.

How wonderful this is…!  God is watching everybody’s tears. So a prayer with tear will really bring the blessings & wonders from the hands of God.

Some examples :
 II Kings 20 : 1 – 6 . King Hezekiah mad a 21 words of prayer with tear. Because he became terminally ill and about to die. No hope was there. When he prayed with tears , God healed him and added 15 years with his life.

I Samuel 1 : 15 , hear a lady named Hannah prayed with tears. Because she was not having a baby.  But God saw her tears and gave her a Prophet Samuel.

Many examples we can say from the Holy Bible. It is 100% truth that God is seeing your tearful life & your prayers. He will change the wilderness of your life and make you prosper in the coming days.

May God Bless You.
கண்ணீர் - எல்லாருக்கும் தெரிந்த ஒரு வார்த்தை.   கண்ணீருக்கு இரண்டு காரணங்கள் தான் உண்டு     1   .)    ஆனந்த கண்ணீர்
2 .) துன்ப வேளையில் வரும் கண்ணீர்.


ஆனால் பெரும்பாலான ஜனங்கள் இரண்டாவது காரணத்திற்காக தான் கண்ணீர் வடிக்கிறார்கள்தங்களால் ஒன்றும் செய்ய முடியாத நிலை ஏற்படும் போது தானாகவே ஜனங்கள் அழ ஆரம்பிக்கிறார்கள்.


அநேகருடைய கண்ணீர் மனிதர்களுக்கு தெரியாதுஆனால் பரிசுத்த வேதம் சொல்கிறது " கர்த்தர் உன் கண்ணீரை காண்கிறார்'  ( II  ராஜா 20 :5 )


இது எவ்வளவு அற்புதமானதுகர்த்தர் நம் கண்ணீரை காண்கிறார்எனவே கண்ணீரோடு கூடிய ஜெபம் நம் வாழ்வில் அற்புதங்களையும் ஆசிர்வாதத்தையும் கொண்டு வரும்.

சில ஆதாரங்கள் :
II  ராஜா 20  : 1  - 6  . எசேக்கியா ராஜா 15  வார்த்தைகள் நிரம்பிய ஒரு ஜெபத்தை கண்ணீரோடு செய்கிறான்ஏனெனில் அவன் மரணத்துக்கு ஏதுவான வியாதி பட்டிருந்தான்ஆனால் அவனுடைய கண்ணீரை கண்ட தேவன் அவனுக்கு 15  வருடத்தை கூட்டி கொடுத்தார்.


சாமு 1  :  15 .    அன்னாள் என்னப்படுகிற ஒரு பெண் கண்ணீரோடு ஜெபம் செய்கிறாள்ஏனெனில் அவளுக்கு குழந்தை பாக்கியம் இல்லைகர்த்தர் அவளின் கண்ணீரை கண்டு சாமுவேல் என்னும் தீர்கதரிசியை கொடுத்தார்.

இப்படி பல காரியங்களை பரிசுத்த வேதத்தில் நாம் காணமுடியும்கர்த்தர் உங்கள் கண்ணீரின் ஜெபத்தை கேட்கிறார் என்பது 100 % உண்மை.   வருங்காலங்களில் கர்த்தர் உங்கள் வனாந்திரத்தை மாற்றி செழிப்பான இடங்களில் உங்களை நிறுத்துவார்.

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக


2 கருத்துகள்: