சனி, செப்டம்பர் 03, 2011

STONE RAIN - கல் மழை - ஒரு ரிப்போர்ட்




Holy bible introduces the STONE RAIN in Exodus 9:  18. This is one of the miracle performed by God Almighty in the land of Egypt to deliver the Israelites from Egypt.

Some bible scholars teach that Frozen waters had fallen down. Some says “ No …! It should be stones”


We can see about this Stone Rain in the following passages of Holy Bible.

  1. Exo 10 : 5,12,15
  2. Joshua 10 : 11
  3. Job : 37 : 6
  4. Job : 38 : 22
  5. Psalms 18 : 12, 13
  6. Psalms 147 : 17
  7. Isaiah 32 : 19
  8. Jeremiah 38 : 22
  9. Rev 8 : 7   
 Pictures taken at the time of Stone Rain in Bardia , Saudi Arabia ( 60 Km from Themir ) is shown below :  
பரிசுத்த வேதாகமம் கல் மழையை குறித்து முதல முதலாக யாத் 9 : 18 ல் அறிமுகப்படுத்துகிறது. தேவன் தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலை எகிப்தில் இருந்து விடுவிப்பதற்காக இந்த அற்புதத்தை செய்தார்.

சில வேத அறிவர்கள் கூறுகிறார்கள்                   " உறைந்த மழைத்துளிகள் தான் அவ்வாறு பெய்தது" என்று. சிலர் சொல்லுகிறார்கள்   "இல்லை கல் மழை தான்" என்று ...

இந்த கல்மழையை குறித்து பின்வரும் வசனங்களில் நாம் பார்க்கலாம்.
  1. யாத் 10 : 5 , 12  , 15
  2. யோசுவா 10  : 11
  3. யோபு 37 : 6
  4. யோபு 38 : 22
  5. சங்கீ 18 : 12 , 13
  6. சங்கீ 147 : 17
  7. ஏசாயா 32 : 19
  8. ஏரேமியா 38 : 22 
  9. வெளி 8 : 7  
 
சவுதி அரேபியாவில் உள்ள பார்டியா என்ற இடத்தில பொழிந்த கல் மழை புகைப்படங்களை நாம் பார்க்கலாம்



நமது தேவன் அதிசயமானவர் தானே


How great our God is….


இந்த தேவன் என்றென்றுமுள்ள சதா காலமும் நமது தேவன் ... மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார்

This God , Our God forever and ever . He will lead us eternally – Psalms 48 : 14



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக